திருச்சிற்றம்பலத்தில் காவலரைத் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற 3 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். அவர்களை திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் கைது செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.